Motto
Shine On
Contact
chavaladiescollege@gmail.com principal@chavalady.sch.lk
Our Principal
Mrs.S.Sivanathan SLPS I

உள சமூக இடையீடு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாணவா்கள் ஒரு நாளை (14.09.2011, வெள்ளிக்கிழமை) ஆடல், பாடல் மற்றும் விழையாட்டு நிகழ்ச்சிகளுடன் சந்தோசமாகக் கழித்தனா்.

புனையும் நாயும் பாட்டு
Read the rest of this entry »

Junior Drama -  Great Expectation” got 3rd place in Provincial level Maths Day competition held on 03/07/2011 at J/Chavakachcheri Hindu College.

Participants,

EKSP செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலை தகவல் தொழிநுட்ப நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பெற்ற போட்டியில் எமது கல்லூரி பங்கு பற்றி மாகாண மட்டத்தில் நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளது.இதன் மூலம் எமது கணினி ஆய்வுகூடத்திற்கு 0.4 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.

Zone Tenmarachchi
District Jaffna
Province Northen Province
Category B
Final Marks 48.75
Provincial Rank 4

Island wide English Day

As per the circular of the Ministry of Education, English Day was held in our school on 23rd of May 2011.Students actively participated in many events. Teachers and students used English language largely, in the classes. To mark this day the Morning Assembly was held in English. The following events were taken place.

1.Introduction of the programme – By Mrs.S.Sritharan (English Teacher)

2.News Reading – “Sources of Information”.S.Dulakshi.Gr.10

3.Speech – Mrs.J.Maheswaran (English Teacher)

Teacher explained the purpose of the programme    and  the importance of English

Further more” English Union was held on this day. Students performed varieties of programmes. The Agenda is as follows,

Agenda

1.Action Song – Gr.3

2.Activity based action theme – Gr.4

3.Role play – Gr.5

4.Maths Rhyme – Gr.6

5.Role play  “A Busy Morning” – Gr.7


6.Drama – Gr.8


7.Tongue Twisters – Gr.9


8.Song with audience – Gr.10


9.Riddles – Gr.11

10.”Do you know contest” – Gr.12


11.Proverbs – Gr.13

12.Teacher’s view – Mrs.P.Nagaratnam (Senior teacher)


Mrs.P.Nagaratnam appreciated students’ performances and their enthusiasm. She encouraged them to use English language in their everyday activities.

எமது பாடசாலை வருடாந்த இல்ல மெய்வலலுனர் போட்டி 08.02.2011 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி. சிவத்திரை சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக தென்மராட்சி வலய உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளார் திரு. சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

2011ம் ஆண்டில் புதிதாகப் பாடசாலையில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களை பாடசாலைக்கு வரவேற்கும் நிகழ்வு இன்று சிறப்புற இடம்பெற்றது.  தரம் 2 மாணவா்களினால் தரம் 1 மாணவா்கள் மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி வரவேற்கப்பட்டனா்.  நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளா் திரு. கு. பிறேமகாந்தன் அவா்கள் கலந்து கொண்டார்கள்.

             

கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று சிறப்புற இடம்பெற்றன. அந்நிகழ்வின் காட்சிகளில் சில

யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் பசுமை நிறைந்த நாடு வேலைத்திட்டச் செயற்பாடுகள் 10.11.2010 அன்றிலிருந்து பாடசாலை நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
சுற்றாடல் கீதம் அறிவித்தல் பலகையில் இடப்பட்டு மாணவர்கள் மரநடுகைக்குத் தேவையான மரங்களைக் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். ஒக் 15 இலிருந்து காலைப் பிரார்த்தனையில் மரம் நடுகைத் திட்டத்தினை முன்னெடுப்பதன் பயன்கள், சூழல் மாசடைவு போன்ற கருப்பொருட்களில் கருத்துரைகள் வழங்கப்பட்டு வந்தன.
மாணவர்களால் கொண்டு வரப்பட்ட மரங்கள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டதுடன். அவற்றை நடுவதற்கான குழிகளில் இயற்கைப் பசளை இடப்பட்டு மரநடுகைக்குத் தயார்ப்படுத்தப்பட்டன.
15.11.2010 அன்று எமது கல்லூரியில் 9.45 மணிக்கு மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியது. முதலில் மாணவிகளால் சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி அதிபர் அவர்களினால் மரநடுகைத் தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. 10.07 மணிக்கு 1வது மரக்கன்று பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு. எஸ் அருட்பிரகாசம் அவர்களால் நாட்டப்பட்டது தொடர்ந்து அதிபர் திருமதி. சி.சிவநாதன் மரக்கன்றை நாட்டினார். பின்னர் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.

மா-05
பலா-07
கொய்யா-10
கமுகு-02
சமன்டலை-02
வாழை-06
மாதுளை-06
முந்திரி-03
தென்னை-09
கருவேம்பு-04
வேம்பு-06
பப்பாளி-08
விளாத்தி-02
எலுமிச்சை-09
தோடை-02
ஜம்புநாவல்-03
சண்டி-02
லாவுலு-01

கமநலசேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 07 மரங்களும் வலயக்கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 08 மரங்களும் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்களால் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்பட்ட 70 மரங்களும் ஆக மொத்தம் 85 மரங்கள் அன்றையதினம் நாட்டப்பட்டன.
மரநடுகை நிகழ்வானது நண்பகல் 12.15 மணிக்கு நிறைவிற்கு வந்தது.

இன்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சிதிதியடைந்த 6 மாணவர்களுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.  பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இவர்களுக்கான பரிசில்களை அன்பளிப்புச் செய்தும் வழங்கியும் கௌரவித்தனர்.

Who are online
Useful Educational links
May 2013
M T W T F S S
« Nov    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Weather Report