
தூரநோக்கு (Vision)
நமது பலத்தையும் அர்ப்பணிப்பையும் இணைத்து சகல மாணவர்களினதும் கல்விப் புலமைக்கு வழிகாட்டி பிராந்தியத்தில் தலைசிறந்த பாடசாலையாக மிளிர்தல்.
செயற்கூற்று (Mission)
மாணவர்:
தகுதிவாய்ந்த தூண்டுதலுடைய ஆசிரியர்கள் மூலம் பரிபூரணத்துவம் உடையதும் ஆக்க மலர்ச்சி உடையதுமான கல்வியைப் பெறுதல்.
ஆசிரியர் :
ஆசிரியர்கள் பாடசாலையின் பங்காளராகவும் அதன் மேம்பாட்டிற்கு ஏற்றவகையில் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பவராகவும் தமது வாண்மையை விருத்தி செய்து தரமான கல்வியை வழங்குபவராகவும் மிளிர்தல்.
சமூகம் :
பிரதேசத்தின் சமூக பொருளாதார கலாச்சார கல்வி சுற்றுச் சூழல் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.
Mrs.S.Sivanathan SLPS I