We meet again from diverse ways
And loyal anthem sings
Our hearts we lift our school to praise
Loud let our voices ring……Hurrah;
Hurrah; Hurrah; to Ladies College we cheer
We praise our dame adore her name, and credit to her bring.
The lamp to shine is on her shield
And may this college be,
A place where all her daughters feel
That they the true light see……Hurrah;
Impart the lore of wisdom yet
Make us ‘live and let live |
For head, and heart, and hanos, are set
To learn to love to give ……Hurrah;
Hail we the founders bounteous heart
The teachers’ one and all,
Who train us well to play our part?
Without a survey falls……Hurrah;
Equip our minds with task of joy
The yoke to bear in youth
Peruse you the right to win the strife
To seek and speak the truth……Hurrah;
கல்லூரிக் கீதம்
இராகம் : ஹரிகாம்போதி தாளம் : ஆதி
வாழ்க எங்கள் தென்மராட்சி மகளிர் கல்லூரி – இன்பம்
சூழ்க கல்வி செல்வம் வீரம் செறிந்து வாழி பல்லூழி
ஆழ்கடலில் உதயமாகும் ஆதவனின் பேரொளி போல்
ஏழிசையும் தமிழர் பண்பும் எமக்களிக்கும் அன்னையாம்-வாழ்க
செந்தமிழும் சேர்கலைகள் சீர்பெருகும் ஆங்கிலம்
விந்தைமிகு விஞ்ஞானமும் விளங்கு கணிதம் வர்த்தகம்
சுந்தர மனையியலும் சித்திரம் விவசாயமும்
வந்தனை பாடல் ஆடல் வனைதல் தொழில் கலைகளும்-வாழ்க
எண்ணும் எழுத்தும் என்றும்நாம் கண்ணென மதிப்போமே
நண்ணும் கல்வி கலைகள் யாவும் நாடியே துதிப்போமே
மண்ணுலகில் பெண்மையென்னும் மாட்சிபெற்று மிளிர்வோமே
வண்ணத்தமிழ் பண்புதனை வளர்த்து ஒளி திகழ்வோமே-வாழ்க
Mrs.S.Sivanathan SLPS I