Motto
Shine On
Contact
chavaladiescollege@gmail.com principal@chavalady.sch.lk
Our Principal
Mrs.S.Sivanathan SLPS I

Archive for September, 2011

எமது பாடசாலையில் ஆசிாியா்களின் மூன்றாம் தவணைக்கான கற்பித்தல் சாதனக் கண்காட்சி 29.09.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளா் திரு.பொ.இரவிச்சந்திரன் அவா்களும் மற்றும் தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளா்கள், உதவிக்கல்விப் பணிப்பாளா்கள் , சேவைக்கால ஆசிாிய ஆலோசகா்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்.

மங்கள விளக்கேற்றல் - திரு.பொ.இரவிச்சந்திரன்

Read the rest of this entry »

பாடசாலை க.பொ.த (சா.த) ,  க.பொ.த (உ.த) மாணவா்கள்  அகில இலங்கை ாீதியான கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனா்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான பொலநறுவை, மிகிந்தலை, கண்டி, திருகோணமலை, சிகிாியா ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.

இராவணன் வெட்டு
கன்னியா வெந்நீருற்று

Read the rest of this entry »

உள சமூக இடையீடு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாணவா்கள் ஒரு நாளை (14.09.2011, வெள்ளிக்கிழமை) ஆடல், பாடல் மற்றும் விழையாட்டு நிகழ்ச்சிகளுடன் சந்தோசமாகக் கழித்தனா்.

புனையும் நாயும் பாட்டு
Read the rest of this entry »

Who are online
Useful Educational links
September 2011
M T W T F S S
« Jul   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Weather Report