எமது பாடசாலையில் 1ம், 2ம் தவணைகளுக்கான கற்பித்தல் உபகரணக் கண்காட்சி 21.03.2012 புதன்கிழமை அன்று நடைபெற்றது. விருந்தினா்களாக வலயக்கல்விப் பணிப்பாளா் திரு.க.பிறேமகாந்தன் அவா்களும், பிரதிக்கல்விப் பணிப்பாளா்களான திரு. பி.முத்துலிங்கம், திரு.பொ.இரவிச்சந்திரன் அவா்களும் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளா்கள்,ஆசிாிய ஆலோசகா்களும் கலந்து சிறப்பித்தனா்.

எமது பாடசாலையின் வருடாந்த பாிசளிப்பு விழா 14.10.2011 வெள்ளிக்கிழமை கல்லுாாி முதல்வா் திருமதி.சி.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தருமாகிய செல்வி. வசந்தி அரசரட்ம் அவா்களும், விருந்தினா்களாக தென்மராட்சிக்கல்விப்பணிப்பாளா் திரு.கு.பிறேமகாந்தன் , பிரதிக்கல்விப்பணிப்பாளா்கள், சாவகச்சோி நகரசபைத்தலைவா், செயலாளா், உதவிப் பிரதேச செயலா் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்

தேசியக் கொடியேற்றல் பாடசாலைக்கொடியேற்றல் Chief Guest ,Miss.V.ArasaratnamPrincipal, Mrs.S.Sivanathan Guests giving prize speech by Miss.V.Arasaratnam

கலைநிகழ்ச்சிகள்

Dance English Drama English Song - primary students சிறுவா் நாடகம் நாட்டிய நாடகம் - சூரசங்காரம் சூரசங்காரம்

எமது பாடசாலையில் ஆசிாியா்களின் மூன்றாம் தவணைக்கான கற்பித்தல் சாதனக் கண்காட்சி 29.09.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளா் திரு.பொ.இரவிச்சந்திரன் அவா்களும் மற்றும் தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளா்கள், உதவிக்கல்விப் பணிப்பாளா்கள் , சேவைக்கால ஆசிாிய ஆலோசகா்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்.

மங்கள விளக்கேற்றல் - திரு.பொ.இரவிச்சந்திரன் Mr.A.Sriskanthamoorthy (D.D.E) Mrs.H.Kandasamy (A.D.E Science)Mrs.S.Sivanathan (Principal) Primary Sociology Home Science Music,Dance Tamil Religion Maths History English

பாடசாலை க.பொ.த (சா.த) ,  க.பொ.த (உ.த) மாணவா்கள்  அகில இலங்கை ாீதியான கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனா்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான பொலநறுவை, மிகிந்தலை, கண்டி, திருகோணமலை, சிகிாியா ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.

இராவணன் வெட்டு கன்னியா வெந்நீருற்று
ஜிப்சம் பெரகரா
Tokyo cement factory சந்திரவட்டக்கல்
”இராவணல்ல” நீா்வீழ்ச்சி பொலநறுவை ஆயிரங்கால் மண்டபம்
Tea factory Students & Teachers
China Bay "Green ocean" Ship
Polannaruwa Sivan Temple Kathirkamam
தலதா மாளிகை Haggala Garden

உள சமூக இடையீடு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாணவா்கள் ஒரு நாளை (14.09.2011, வெள்ளிக்கிழமை) ஆடல், பாடல் மற்றும் விழையாட்டு நிகழ்ச்சிகளுடன் சந்தோசமாகக் கழித்தனா்.

புனையும் நாயும் பாட்டு “Joke Dance

கலைநிகழ்ச்சிகள்

நாடகம்  - ”மொக்கன் மொக்கன்”

Junior Drama -  Great Expectation” got 3rd place in Provincial level Maths Day competition held on 03/07/2011 at J/Chavakachcheri Hindu College.

Participants,

EKSP செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலை தகவல் தொழிநுட்ப நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பெற்ற போட்டியில் எமது கல்லூரி பங்கு பற்றி மாகாண மட்டத்தில் நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளது.இதன் மூலம் எமது கணினி ஆய்வுகூடத்திற்கு 0.4 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.

Zone Tenmarachchi
District Jaffna
Province Northen Province
Category B
Final Marks 48.75
Provincial Rank 4

Island wide English Day

As per the circular of the Ministry of Education, English Day was held in our school on 23rd of May 2011.Students actively participated in many events. Teachers and students used English language largely, in the classes. To mark this day the Morning Assembly was held in English. The following events were taken place.

1.Introduction of the programme – By Mrs.S.Sritharan (English Teacher)

2.News Reading – “Sources of Information”.S.Dulakshi.Gr.10

3.Speech – Mrs.J.Maheswaran (English Teacher)

Teacher explained the purpose of the programme    and  the importance of English

Further more” English Union was held on this day. Students performed varieties of programmes. The Agenda is as follows,

Agenda

1.Action Song – Gr.3

2.Activity based action theme – Gr.4

3.Role play – Gr.5

4.Maths Rhyme – Gr.6

5.Role play  “A Busy Morning” – Gr.7


6.Drama – Gr.8


7.Tongue Twisters – Gr.9


8.Song with audience – Gr.10


9.Riddles – Gr.11

10.”Do you know contest” – Gr.12


11.Proverbs – Gr.13

12.Teacher’s view – Mrs.P.Nagaratnam (Senior teacher)


Mrs.P.Nagaratnam appreciated students’ performances and their enthusiasm. She encouraged them to use English language in their everyday activities.

Who are online
Useful Educational links
May 2012
M T W T F S S
« Mar    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Weather Report